தாம்பரத்திற்குக் கிழக்கே 7 கி.மீ. தொலைவில் உள்ளது.
இத்தலத்தில் முருகப்பெருமான் ஒருமுகமும், நான்கு கரங்களுடனும் காட்சி தருகின்றார். அவரது இருபுறமும் வள்ளிநாயகியும், தெய்வநாயகியும் தரிசனம் தருகின்றனர்.
Back